
Vedhanai Vedikkai Aavadhenna?
Vetkam Vesham Aanadhenna?
Vel paayum vegathin vilaiyenna?
VinzhyaanamE badhil solvaaya?


மூன்று கால் முயலொன்று கண்டேன்
அது, திக்கி திசைமாறி சாவிறுபதை கண்டேன்.
காப்பாற்ற துடித்ததென் நெஞ்சம், அப்போது
கை தட்டி கரம் கொட்டி சிரிப்பதன் சத்தம்.* * *
ஷண்டாலன் பூமி இது;
சங்கே முழங்கு.
சாக்கடை நதி நடுவே - யாரோ?
சந்தண சிரங்கு !